எலான் மஸ்க் பற்றி உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரிந்திருக்கும். இவர்தான் டெஸ்லா கம்பெனியின் ஓனர். அதுமட்டுமல்லாமல் உலகின் நம்பர் ஒன் பணக்காரர். இப்படிபட்ட இவர் அவருடைய பாதுகாப்பிற்காக 50 ஆயிரம் டாலர் கொடுக்க யோசிக்கிறார். எலான் மஸ்க் குறித்த அனைத்து தகவல்களையும் 19 வயது சிறுவன் ஒருவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த சிறுவனின் பெயர் ஜாக் ஸ்வீனி. எலான் மஸ்க்கின் பிரைவேட் ஜெட் கல்ப் ஸ்ட்ரீம் ஜெட் விமானம் எங்குச் செல்கிறது? இப்போது எங்கு […]
