நீர்வீழ்ச்சியின் அருகிலேயே நின்று கொண்டு செல்பி எடுக்க முயன்ற போது கை தவறி விழுந்த செல்போனை பிடிக்கச் சென்ற இளைஞர் நீர்வீழ்ச்சியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தின் சோக கதை. வெற்றியோ தோல்வியோ, நல்லதோ கெட்டதோ வாழ்வில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் செல்பி எடுக்கும் பழக்கம் வாலிபர்கள் மத்தியில் பெருகி வருகின்றன. அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சியில் செல்பி எடுத்த வாலிபர் ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சோக சம்பவம் ஒன்று […]
