அமெரிக்காவில் தனது மகளின் படுக்கை அறையை எட்டிப்பார்த்த இளைஞனை பெண் ஒருவர் துரத்தி சென்று பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். அமெரிக்காவிலுள்ள டெக்சாஸ் என்ற மாகாணத்தில் பணி முடிந்து பிலிஸ் பெனா என்ற பெண் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தன் வீட்டிற்கு முன்னே இளைஞன் ஒருவன் தன் மகளின் படுக்கை அறையை எட்டிப் பார்ப்பதை பிலிஸ் பெனா கண்டுள்ளார். அந்த அறையில் தனது மகள் இல்லை என்பதை சுதாரித்துக் கொண்ட அவர் உடனே அந்த இளைஞனை விரட்டி […]
