பிரபலமான யூடியூபரான சையத் பாஷைத் அலி தன்னுடைய யூடியூப் சேனலில் எப்போதும் அதிக வித்தியாசம் உடைய ஜோடிகள் திருமணம் செய்து கொண்டு வாழ்வது தொடர்பான வீடியோக்களை வெளியிடுவார். இவருடைய வீடியோக்கள் வலைதள வாசிகள் மத்தியில் மிகவும் பிரபலம். இவர் அடிக்கடி வயது அதிகரித்த நபரை வயது குறைந்த ஒரு பெண் திருமணம் செய்வது தொடர்பான வீடியோக்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 70 வயது முதியவரும் 19 வயதும் இளம்பெண்ணும் திருமணம் செய்து […]
