கடந்த 1996-ம் ஆண்டு அட்லாண்டிக் பகுதியில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே யார் முதலில் கோல்ட் மெடலை வெல்லப் போகிறார் என்பதில் கடுமையான போட்டி நிலவியது. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த கினி ஷாக் என்பவர் கலந்து கொண்டார். இவர் ஜிம்னாஸ்டிக் செய்யும் போது இவருடைய காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருப்பினும் தன்னுடைய தாய் நாட்டிற்காக வெற்றி பெற வேண்டும் […]
