பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 19 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் பெரம்பலூர் மாவட்டத்தில் 19 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,468 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஏற்கனவே 23 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,359 […]
