Categories
உலக செய்திகள்

பள்ளி வேன் மீது மோதிய லாரி….. கண்ணிமைக்கும் நேரத்தில் பலியான 19 குழந்தைகள்….!!!!!

பள்ளி வேன்மீது லாரி மோதிய விபத்தில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னாபிரிக்கா நாட்டின் குவாஸ்லு நடால் மாகாணத்தில் ஆரம்பப்பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் வகுப்பை நிறைவு செய்துவிட்டு மாலை குழந்தைகள் பள்ளி மினி வேனில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். இந்த வேனில் 19 குழந்தைகள் ,வேன் டிரைவர், உதவியாளர் என 21 பேர் பயணித்தனர். நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பள்ளி வாகனம் மீது சாலையின் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தனி அறையில் அடைத்து வைத்திருந்த… பெண் தொழிலாளர்கள் 19 பேர் மீட்பு…!!

திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஒரிசா பெண்கள் 19 பேரை காவல்துறையினர் மீட்டுள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. வெளி மாநிலத்தில் இருந்து பல பெண்கள் தமிழ்நாட்டிற்கு வந்து பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு பாதுகாப்பு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும் வடமாநிலத்தில் இருந்து வரும் பல பெண்கள் பாலியல் குற்றங்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதேபோன்று திருப்பூர் வேலம்பாளையம் பின்னலாடை நிறுவனத்தில் பணிக்கு வந்த ஒரிசா பெண் தொழிலாளர்களிடம் […]

Categories

Tech |