தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின் போது அமைச்சர் கே. என். நேரு 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி நகர்ப்புற மக்கள்தொகை 48. 45% என்றும் இந்த ஆண்டு தற்போதைய மொத்த மக்கள் தொகையில் நகர்ப்புற மக்கள்தொகை 53% உயர்ந்துள்ளது என்று அவர் கூறினார். இதையடுத்து பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி அமைப்புகளை நகராட்சியாக மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் பேரூராட்சிகள் நகராட்சிகள் தரம் உயர்த்துவதற்கான அறிவிப்பை […]
