கடல் நண்பனாக தேர்வு செய்யப்பட்ட 19 பேருக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கியுள்ளார். மத்திய மீன்வள மேம்பாட்டு திட்டம் 2022- 23 வருடத்திற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் மீனவ கிராமங்களில் கடல் நண்பன் பணியாளராக பணியாற்றுவதற்கு ஒப்பந்தம் மூலம் வருவாய் கிராமங்களை சேர்ந்த 19 பேர் தேர்வு செய்யப்பட்டு அரசுக்கும் மீனவர்களுக்கும் இடையே பாலமாக இருந்து மீனவர்களின் கடல் மீன் வளம் சார்ந்த கோரிக்கைகள் மற்றும் சேவைகளுக்கு தொடர்பு கொள்ளக்கூடிய முதல் நபராக […]
