தமிழக முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.அதிலும் குறிப்பாக பட்டாசு வெடிப்பதற்கு 19 கட்டுப்பாடுகளை சென்னை பெருநகர காவல் துறை விதித்துள்ளது. அதன்படி சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயன பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்பதற்கும் வெடிப்பதற்கும் அனுமதி. காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை என இரண்டு மணி […]
