Categories
உலக செய்திகள்

பனிப்புயலில் சிக்கிய வீரர்கள்…. மீட்பு பணிகள் தீவிரம்…. 5 பேர் பலி….!!

மலை ஏறும் வீரர்கள் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் உள்ள கல்ஷசஸ் பகுதியில் எல்பர்ன்ஸ் மலை சிகரம் அமைந்துள்ளது. இது ஐரோப்பாவின் மிக உயர்ந்த சிகரங்களில் ஒன்றாகும். இந்த சிகரத்தில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான வீரர்கள் மலை ஏறுவது வழக்கம். இந்த நிலையில் 19 பேர் கொண்ட குழு ஒன்று எல்பர்ன்ஸ் மலை சிகரத்தில் ஏறியுள்ளது. அப்போது அவர்கள் ஐந்தாயிரம் மீட்டர் உயரத்தை அடைந்தபோது திடீரென பனிப்புயல் வீசியுள்ளது. இந்த பனிப்புயலில் மலை ஏறுபவர்கள் மற்றும் […]

Categories
அரசியல்

இன்று மட்டும் 19 பேர் மரணம்….. மிரளும் தலைநகர், மிரட்டும் கொரோனா …!!

சென்னையில் மட்டும் இன்று ஒரேநாளில் 19பேர் கொரோனாவுக்கு பலியானதால் தகவல் வெளியாகியுள்ளது:   தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்துகிறது. கொரோனாவுக்கு பாரபட்சமில்லாமல் இளம் வயதினர் பலரும் மரணிப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் கொரோனா சிகிச்சை பெற்றுவந்த 19 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |