தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு இ சேவை மைய ம் பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக செயல்பட்டு வருகிறது. அரசின் சேவைகள் அனைத்தும் பொதுமக்களுக்கு சென்று சேருமாறு அரசு சார்பாக நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பொதுமக்கள் அரசு துறையின் சேவைகளை எந்த வித சிரமமும் இன்றி விரைவாக பெற்று பயனடையும் விதமாக மாவட்ட முழுவதும் 500 இ சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் இ சேவை மையங்கள் மூலமாக பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் […]
