இந்தியாவில் ரயில்யிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இதனை மனிதக்கடத்தல்காரர்களும் தங்களது தேவைக்காக பயன்படுத்திக் கொள்கின்றனர். அதாவது தங்களிடம் சிக்குபவர்களை ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு குறைந்து செலவில், அதிக தொலைவிற்கு பயணம் செய்து கடத்திச் செல்வதற்காக ரயில்வே பயன்படுத்திக் கொள்கின்றன. இதனை கட்டுப்படுத்துவதற்காக ரயில்வே பாதுகாப்பு படையினர் திறமையாக செயல்பட்டு வருகின்றனர். பயணிகளின் பாதுகாப்பு தொடர்புகளை பொறுப்புடன் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி கடந்த 5 ஆண்டுகளில் கடத்தல்காரர்களிடமிருந்து 2,178 பேரை மீட்டு […]
