ராமநாதபுரம் மாவட்டத்தில் வீட்டில் உள்ள 181 பவுன் நகைகளுடன் மாயமான பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முத்துகோரக்கி தெருவில் மதன்குமார்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது மனைவி அட்சயா (25) சில தினங்களுக்கு முன் மதன்குமார் வீட்டில் இருந்த 85 பவுன் நகைகளையும், அட்சயா பெற்றோர் வீட்டில் இருந்த 96 பவுன் நகைகளையும் எடுத்துக்கொண்டு திடீரென மாயமாகியுள்ளார். இச்சம்பவம் குறித்து மதன்குமார் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் […]
