லண்டனில் வியாழக்கிழமை இஸ்லிங்டனில் உள்ள பூங்காவில் 15 வயதில் சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு சம்பவ இடத்திலே பலியாகினார். இந்நிலையில் கிழக்கு லண்டனில் சனிக்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு குலாம் சாதிக் என்ற 18 வயது இளைஞர் வாழ் வெட்டுப்பட்டு கிடந்தார். இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விவகாரம் குறித்து போலீசார் இதுவரை கைது நடவடிக்கை எதுவும் முன்னெடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து கொலை செய்யப்பட்ட […]
