ஊரடங்கின் போது தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாததால் நேர்ந்த சம்பவம்…! அரிஸோனாவை சேர்ந்து அலைஸ அல்டர் என்பவர் மே மாதம் 6ம் தேதி ஹொனோலுலுக்கு சென்றார். இரண்டு நாட்களுக்கு பின்னர் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவு செய்தார். ஹவாய் தீவிற்கு வருபவர்கள் கட்டாயம் தன்னை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதன்படி அலைஸ தன்னை தனிமைபடுத்திருக்க வேண்டும். ஆனால் மே 8ம் தேதியே அவர் கடற்கரையில் எடுக்கப்பட்ட புகைபடங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். […]
