நைஜீரியாவில் 74 வயது அமைச்சர் 18 வயது இளம் பெண்ணை ரகசியமாக திருமணம் செய்துள்ளார். நைஜீரியாவில் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சராக இருப்பவர் அலாஜி முகமது சபோ நானானோ. 74 வயதுடைய இவர் கடந்த 3-ம் தேதியன்று 18 வயது இளம்பெண்ணான ரகியா என்பவரை ரகசியமாக திருமணம் செய்துள்ளார். மேலும் இவர்களது திருமணத்தில் மூன்று நபர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். அதாவது இவர்களுக்கு இடையில் 56 வயது வித்தியாசம் இருப்பதால் இவர்களது திருமணத்தை அமைச்சரின் குடும்பத்தினர் ஆதரிக்கவில்லை […]
