Categories
உலக செய்திகள்

அம்மாடியோ!…. 18 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 78 வயது முதியவர்….. வியக்க வைக்கும் பின்னணி….!!!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் காகயன் மாகாணத்தில் ரஷித் மங்காகோப் என்பவர் வசித்து வருகிறார். 78 வயதுடைய அவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஹலிமா என்ற பெண்ணை இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துள்ளார். அவர்கள் நாளடைவில் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது ‌ஹலிமாவுக்கு 18 வயது பூர்த்தியாகி உள்ளது. இந்நிலையில் இருவரும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து பேசிய ரஷித் மங்காகோபின் மருமகன் பென் […]

Categories
உலக செய்திகள்

18 வயது இளம்பெண்ணுடன் 3-ஆவது திருமணம்…. 49 வயதுடைய பிரபலம் வெளியிட்ட தகவல்…!!!

பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு அரசியல் பிரபலம் தன்னைவிட 31 வயது குறைந்த பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்திருக்கிறார். பாகிஸ்தானில் பிரபல கட்சியினுடைய தலைவர் ஆமீர் லியாகத் தன் முதல் மனைவியை பிரிந்து இரண்டாவது திருமணம் செய்தார். இந்நிலையில், தன் இரண்டாம் மனைவியையும் பிரிவதாக கடந்த புதன் கிழமை அறிவித்துவிட்டு, 18 வயதுடைய சியாடா டேனியா ஷா என்ற இளம்பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்திருக்கிறார். இதனை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கிறார். அனைவரும் எங்களுக்காக கடவுளிடம் பிரார்த்தியுங்கள். […]

Categories

Tech |