பிரான்ஸ் அரசு வரும் மே 31 ஆம் தேதியிலிருந்து 18 வயதுக்கும் அதிகமான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டிருக்கிறது. பிரான்சின் பிரதமர் Jean Castex நேற்று வெளியிட்ட அறிவிப்பில், வரும் 31 ஆம் தேதியிலிருந்து 18 வயதுக்கும் அதிகமானோருக்கு கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்படும் என்று கூறியுள்ளார். ஏற்கனவே ஜூன் மாதம் 15 ஆம் தேதியிலிருந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரான்ஸ் அரசு, தங்கள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை விரைவாக நிறைவேற்றுவதற்கு சில நடவடிக்கைகளை […]
