Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வு நிறைவு…… 18.72 லட்சம் மாணவர்கள் பங்கேற்றதாக தகவல்…..!!!!!

நாடு முழுவதும் நடைபெற்ற எம்பிபிஎஸ், பிடிஎஸ் ,ஆயுஷ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நுழைவு தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. இந்தியாவில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெறு முடிந்தது. இந்நிலையில் எம்பிபிஎஸ், […]

Categories
டெக்னாலஜி

இந்தியாவில் ரூ.18.99 லட்சத்தில்…. அறிமுகமாகும் புதிய பைக்…!!!

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 பைக் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் ஆகியுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூபாய் 18.99 லட்சம் ஆகும். இதன் இன்ஜின்களில் சுருள் வாழ்வு ரிட்டர்ன் அமைப்பு இருப்பதால் 60,000 கிலோமீட்டர் பயணத்திற்குப் பிறகு வால்வை பரிசோதித்தால் போதும் என்று டுகாட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓட்டுநரை பார்க்கமுடியாத பகுதியை கண்காணிப்பதற்காக முன் மற்றும் பின் பக்கத்தில் ரேடார் பொருத்தப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது

Categories

Tech |