வங்கக்கடலில் தோன்றிய புயல் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.புயல் கரையை கடந்த பிறகு மழை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் 29ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இன்று திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர் […]
