18 மாதங்களுக்குப் பிறகு திண்டுக்கல்லில் இருந்து திருச்சிக்கு பயணிகள் ரயில் சேவை இன்று தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ரயில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துள்ளதால் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது. மேலும் பயணிகள் ரயில் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவசர தேவைக்காக வெளியூர் செல்வதற்கு அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் திண்டுக்கல்லில் இருந்து திருச்சி வரை செல்லும் பயணிகள் ரயிலை […]
