குஜராத் மாநிலத்தில் உள்ள மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் பரோட்டா உற்பத்தி செய்யும் நிறுவனம் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் பரோட்டாக்கள் மீதான ஜிஎஸ்டி விகிதம் குறித்து விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் கூறப்பட்டதாவது, வெந்தய பரோட்டா, முள்ளங்கி பரோட்டா, ஆலு பரோட்டா, வெங்காய பரோட்டா, மிக்ஸட் வெஜிடபிள் பரோட்டா, மலபார் பரோட்டோ, சாதாரண பரோட்டா என 8 வகைகளில் தயார் […]
