கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் குஜராத் மாநிலத்தில் நாளொன்றுக்கு 18 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. நாட்டின் வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் ஒன்றாக கருதப்படும் குஜராத்தில் இப்படி நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த மோடி மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு வளர்ச்சியை சாத்தியப்படுத்தி இருப்பதாக பல இடங்களில் கூறியுள்ளார். இதன் காரணமாக இரண்டு முறை மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட்டு பிரதமராகி உள்ளார். இந்த நிலையில் அம்மாநிலத்தில் சுகாதார கட்டமைப்பு […]
