கோமாளி திரைப்படத்திற்காக 18 கிலோ வரை எடை குறைத்ததாக பேட்டி ஒன்றில் ஜெயம் ரவி கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் ஜெயம் ரவி. இவர் ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி ரசிகர்களைக் கவர்ந்தார். இதன் பின் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார். இவர் இடையில் சில சறுக்கல்களை சந்தித்தாலும் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார். தற்பொழுது அகிலம் என்ற […]
