பிரிட்டனில் மிகப்பெரிய பாம்பு ஒன்று ஒரு குடியிருப்பிற்குள் புகுந்து செல்ல முயற்சித்த போது அனைவரும் பயந்து நின்ற சமயத்தில், பெண் ஒருவர் அசால்டாக அதை தோளில் வைத்து எடுத்துச் சென்றிருக்கிறார். பிரிட்டனில் உள்ள Hampshire என்ற பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றின் ஜன்னல் வழியே மிகவும் பெரிதான மலைப்பாம்பு நுழைய முயன்றது. இதனை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். ஒரு குச்சியை வைத்து அதனை தள்ளிய போது அது கீழே விழுந்துவிட்டது. அப்போது அங்கு வந்த Linda […]
