Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டை ஆட்டிப்படைக்கும்…. குரங்கம்மை நோய் தொற்று…. குழந்தைகள் உட்பட 18,989 பேர் பாதிப்பு….!!

அமெரிக்கா முழுவதும் குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 989 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றைத் தொடர்ந்து உலக நாடுகளை குரங்கம்மை நோய் அச்சுறுத்தி வருகின்றது. இந்த நோய்த்தொற்றை தடுக்க உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் 11 மாகாணங்களைச் சேர்ந்த 31 குழந்தைகள் குரங்கம்மை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் குரங்கம்மை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 989 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 18,000 வகுப்பறைகள்….. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்….!!!!

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மலைவாழ் குழந்தைகளுடைய கல்வியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் ஏற்காட்டில் புளியங்கடை செங்காடு மலைப்பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் சனிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது. எந்த நேரத்திலும் இடியும் நிலையில் கட்டிடங்கள் இருப்பதால் அந்த கட்டிடங்களை அகற்றுவதற்காக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அங்கு கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி தடை விடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுமார் […]

Categories
மாநில செய்திகள்

அச்சச்சோ…! இப்படி பண்ணிட்டாங்களே…. கல்லூரியிலும் ஜிஎஸ்டி வசூல்? புலம்பும் மாணவர்கள் …!!

பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் மேற்கொள்ளுதல், விடைத்தாள் நகல் உள்ளிட்டவச்சிற்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரம் வழங்குதல், செமஸ்டர் தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிடுதல், உள்ளிட்ட பணிகளை அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது. ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்தவுடன் அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் திருத்தும் பணி மற்றும் அதன் கீழ் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு இடப்பெயர்வு சான்றிதழ் வழங்குதல், பட்டப்படிப்பு, […]

Categories

Tech |