கொரோனா காரணமாக நாடு முழுவதும் 1700 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளதாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பல குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்து தவித்து வருகின்றனர். அப்படி உள்ள குழந்தைகளுக்கு அந்த மாநில அரசு உதவிதொகை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்களில் கொரோனா தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் […]
