தாய்லாந்து நாட்டில் கடல் பசு வெட்டுக் காயங்களுடன் கரை ஒதுங்கியது. தாய்லாந்து நாட்டில் டிராங் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வெட்டுக் காயங்களுடன் கரை ஒதுங்கிய கடல் பசு மீண்டும் கடலுக்குள் செல்ல பொதுமக்கள் உதவினார்கள். இந்த கடல் பசுவின் உடலில் காணப்பட்ட ஆழமான வெட்டு காயங்களில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இந்நிலையில் கரையில் நின்றிருந்த சிலர் காயங்களின் நெரிசலை குறைக்கும் வகையில் அதன் மீது கடல்நீரை ஊற்றினார்கள். பின்பு […]
