கடந்த 170 ஆண்டுகளுக்கு மேலாக காணப்படாத அழிந்து விட்டதாக அறியப் பட்ட பறவை ஒன்று திடீரென்று தோன்றியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு பறவைகள், விலங்குகள் வாழ்ந்து வரும் நிலையில் இயற்கை, சூழ்நிலை, தட்பவெப்பநிலை மாற்றங்கள், வேட்டை ஆகியவற்றால் பல உயிரினங்கள் அழிந்து வருகின்றன. நம் நாட்டில் பல உயிர்கள் அரிய வகை விலங்குகள் அழிந்துள்ளது. இந்நிலையில் அழிந்துவிட்டதாக நம்பப்பட்ட ஒரு பறவை மீண்டும் தென்பட்டது. இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆசிய பகுதியில் காணப்பட்ட […]
