தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இளம்பெண் ஒருவருக்கு கடந்த 6ஆம் தேதி ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த இளம் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் அவருக்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்குமா என்று சந்தேகம் அடைந்துள்ளனர். இந்த சந்தேகத்தின் பேரில் மருத்துவர்கள் தேனி மாவட்ட குழந்தைகள் நல குழுவுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அவர்கள் அந்த மாணவியை அழைத்து விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் அந்த மாணவிக்கு 17 வயது என்பதும், அவர் […]
