பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றம் இஸ்லாமிய மத சட்டப்படி பூப்படைந்த 18 வயதிற்கும் கீழ் உள்ள சிறுமி தனது விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளது. பஞ்சாபில் 17 வயதான இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சிறுமி வசித்து வருகிறார். இவர் கடந்த ஜனவரி 21ஆம் தேதி 36 வயது ஆண் நபரை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் இவர்களின் திருமணத்திற்கு மணப்பெண்ணின் 17 வயதை காரணம் காட்டி அவர்களது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பஞ்சாப் ஹரியானா […]
