தாய்லாந்தில் 17 வயது மாணவி ஒருவர் மக்கள் அதிகம் கூடியிருந்த பகுதியில் பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்துக்கொண்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தில் 17 வயது மாணவி நொந்தபுரி மாகாணத்தில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் பெண் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். அந்தக் கடிதத்தில் “பணம் மற்றும் நகைகளை இந்த பையில் போடு என்றும் உன் உயிர் உன் கையில் என்றும்” எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு உயிர் பயத்தில் […]
