குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒரு திருமணமான இளம்பெண் 17 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்த 20 வயதான சோனால் பாட்டில் என்பவருக்கு சிறிய வயதிலேயே திருமணம் ஆனது. இவர்களுக்கு மூன்று குழந்தை உள்ளது. இவரது கணவர் அடிக்கடி சந்தேகப்பட்டு அவரை அடித்து மிகவும் கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் திருமண வாழ்க்கை அவருக்கு மிகவும் மோசமானதாக மாறியது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனக்கு அறிமுகமான நண்பர் […]
