Categories
தேசிய செய்திகள்

தங்கையை பலாத்காரம் செய்த அண்ணன்…. கர்ப்பமான 17 வயது சிறுமி தற்கொலை…. பெரும் அதிர்ச்சி…..!!!!

அவுரங்காபாத்தில் தனது சகோதரனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமாகப்பட்ட 17 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டார். மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக போலீசில் சிறுமியின் பெற்றோர் கடந்த புதன்கிழமை புகார் அளித்தனர். சிறுமியின் தந்தை ஒரு விவசாயி.புதன்கிழமை அன்று சிறு நீ பூச்சி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுமியின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிறது. மகளிடம் சில மாற்றங்களை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பாலியல் தொல்லை…. உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி….!!!

17 வயது சிறுமி பாலியல் தொல்லையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். கரூர் அருகே உள்ள அரசு காலனியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். 17 வயதுடைய சிறுமி வெண்ணைமலை தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த மாணவி திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் மாணவி வெளியே வராததால் பக்கத்து வீட்டிலிருந்து பெண் ஒருவர் வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது மாணவி தூக்கில் […]

Categories

Tech |