Categories
தேசிய செய்திகள்

17 வயது சிறுமி மாட்டுத் தொழுவத்தில் சடலமாக மீட்பு…. தந்தை செய்த செயல்…. பெரும் பரபரப்பு….!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள குஹர்கலா என்ற கிராமத்தில் 17 வயது சிறுமி மாட்டு கொட்டகையில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை தொடர்ந்து, சிறுமியின் தந்தை மற்றும் சகோதரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தந்தை தேஷ்ராஜ், சகோதரர் தனஞ்சய் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த இளம்பெண் ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும், ஆனால் அவரது குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், குடும்பத்தாரின் எதிர்ப்பையும் […]

Categories
உலக செய்திகள்

என்ன நடந்துச்சுனே தெரியல..! 7 வயது சிறுமியை கொன்ற கொடூரன்… சிறைக்குள் நேர்ந்த சோகம்..!!

அமெரிக்காவில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவர் சிறைச்சாலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நியூ ஜெர்சியில் பள்ளி ஆசிரியரான ஜோசப் மெகோவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய வீட்டின் அருகே 7 வயது சிறுமியான ஜோன் என்பவரும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 7 வயது சிறுமியான ஜோன் கடந்த 1973-ஆம் ஆண்டு தனது அம்மாவிடம் நான் சீக்கிரம் வீட்டிற்கு திரும்பி வந்துவிடுவேன் என்று கூறிவிட்டு தனது வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆனால் நீண்ட […]

Categories
உலக செய்திகள்

நீ ஏன் அவனுக்கு முத்தம் கொடுத்த…? 17 வயது சிறுமியை கழுத்தறுத்து கொன்ற கொடூரன்… நியூயார்கில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

நியூயார்க்கில் 17 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 22 வயது இளைஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர் Bianca Devins என்ற 17 வயது சிறுமி. இவரும் நியூயார்க்கை சேர்ந்த Brandon Clark என்ற 22 வயதான இளைஞரும் இணையம் மூலமாக சந்தித்து நண்பர்கள் ஆனவர்கள். இந்நிலையில் இருவரும் இசை நிகழ்ச்சிக்கு ஒன்றாக சென்றுள்ளனர். அங்கு Bianca  தனது மற்றொரு நண்பர் Alex-ற்கு முத்தம் கொடுத்துள்ளார். இதனை பார்த்த Brandon ஆத்திரத்தில் இருந்துள்ளார். பின்னர் […]

Categories

Tech |