வங்கதேசத்திலிருந்து சிறுமியை கடத்தி வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தம்பதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமையன்று கடத்தல் மற்றும் சிறுவர்களை, தவறாக பயன்படுத்துதல் போன்ற குற்றங்களின் கீழ் Special Operation Team அதிகாரிகள், ஹரி ஃபுல் செய்க் (36) அவரின் மனைவி அஜ்மிரா கதுன்(32) மற்றும் ஏஜெண்ட் முதுர்ஷா ஷேக்(31) ஆகிய மூவரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஹரி ஃபுல் மற்றும் அவரின் […]
