உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அவுரையா என்ற பகுதியில் வயலில் நிர்வாண நிலையில் 17 வயது சிறுமியின் உடலை போலீசார் மீட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உங்களை தொடர்ந்து அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் கூறுகையில்,நிர்வாண நிலையில் மீட்கப்பட்ட சிறுவியின் சடலத்தின் கழுத்தில் துப்பட்டாவால் இருக்க கட்டப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 30 முதல் 40 மீட்டர் தூரத்திற்கு சிறுமியை தர தரவென்று இழுத்துச் சென்று வயலில் […]
