ரஷ்ய வீரர்களின் பெற்றோருக்கு உக்ரைன் அதிபர் தனது டெலிகிராம் பக்கத்தில் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 18 வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த பேரனது தொடக்கத்தில் உக்ரைனின் ராணுவ தளங்களை அளிப்பது மட்டுமே இலக்காக கொண்டுள்ளது. ஆனால் தற்போது உக்ரைனின் பள்ளிக்கூடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள், ஆஸ்பத்திரிகள் போன்ற பல பகுதிகளை ரஷ்யா படையினர் தொடர்து தனது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி […]
