நிதி நிறுவனங்களில் பொய் கூறி 17 லட்சத்தை மோசடி செய்த பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வி.நகர் பகுதியில் பிரேம்குமார்(31) என்பவர் வசித்து வருகிறார். எம்.சி.ஏ. பட்டதாரியான இவர் கடந்த 15ஆம் தேதியில் அப்பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திற்கு சென்று, தனக்கு சொந்தமான நகைகளை சேலம் மாவட்டத்தில் ஒரு வங்கியில் அடகு வைத்திருப்பதாகவும், அதனை மீட்டு உங்களுடைய நிதிநிறுவனத்தில் அடமானம் வைப்பதாக கூறி 3 லட்சத்தி 80 […]
