நாடு முழுவதும் கொரோனா தொற்றால் மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வந்தனர்.அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு வந்ததனர். இந்தநிலையில் உரஉருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்கிறான் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தநிலையில் கர்நாடகத்தில் கடந்த 2-ஆம் தேதி 2 பேருக்கு மட்டுமே ஒமைக்கிரான் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் தற்போது நாட்டின் 17 மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒமைக்ரான் வைரஸ் பரவி […]
