Categories
உலக செய்திகள்

இது எங்க போய் முடியப் போகுதோ….? ரஷ்ய ராணுவத்தின் கோரத் தாக்குதல்…. பதற்றத்தில் மக்கள்….!!

கார்கிவ் பகுதியில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 55 நாட்களை கடந்துவிட்ட நிலையில் போரின் தாக்கம் சற்றும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் ரஷ்யா பல உக்ரைனிய நகரங்களின் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. இது தொடர்பாக பிராந்தியத்தின் ஆளுநர் ஒலெக் சினெகுபோவ் கூறியதாவது “உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வில் கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்ய ராணுவ படையெடுப்பு தொடங்கியது. இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

டிரைவருக்கு ஏற்பட்ட வலிப்பு…. கட்டுபாட்டை இழந்த வேன்…. பரமக்குடியில் கோர விபத்து….!!

சுற்றுலா வேன் கட்டுபாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்ததில் டிரைவர் உயிரிழந்த நிலையில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் தர்சன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது பாட்டிக்கு திதி கொடுப்பதற்காக உறவினர்களுடன் ராமேஸ்வரத்திற்கு வேனில் சென்றுள்ளார். இதனையடுத்து நள்ளிரவு சமயத்தில் வேன் பரமக்குடி அருகே சென்று கொண்டிருந்த போது வேன் டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் வேன் கட்டுபாட்டை இழந்து சாலையில் இருந்த தடுப்புசுவர் மீது மோதி […]

Categories
உலக செய்திகள்

2 ரயில்கள் மோதி விபத்து… ஏராளமானோர் படுகாயம்…. பிரபல நாட்டில் அதிர்ச்சி தகவல்….!!

இங்கிலாந்தில் 2 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இங்கிலாந்து நாட்டின் சாலீஸ்பரி ரயில் நிலையம் அருகே உள்ள சுரங்கப்பாதையில் வேகமாக சென்ற ரயில் தடம் புரண்டதில் 2 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கிக்கொண்டு பலர் படுகாயம் அடைந்தனர். பின்னர், விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, ரயிலில் சிக்கிய பயணிகள் அனைவரும் ஜன்னல் வழியாக […]

Categories

Tech |