உத்தரபிரதேசத்தில் ஜேசிபி வாகனத்தின் மீது பஸ் மோதிய விபத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து நேற்று 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பஸ் ஒன்று தலைநகர் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. உத்திரபிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள சச்சிண்டி என்ற சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த ஜேசிபி வாகனத்தின் மீது பயங்கர வேகத்தில் மோதியதில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 5 பேர் […]
