ரிக் வண்டி தொழிலதிபர்கள் வீட்டில் 17 பவுன் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள எழில் நகரில் பழனிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரிக் வண்டி வைத்து தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் பழனிவேல் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாயை […]
