பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென மாயமானதை தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யா சைபீரியா கெட்ரோவ் நகரில் இருந்து ‘ஏஎன்-28′ என்ற விமானம் நேற்று காலை பயணிகளுடன் டாம்ஸ்க் நகருக்கு நகருக்கு சென்றது. இந்த விமானத்தில் நான்கு சிறுவர்கள் உட்பட 17 பயணிகளும், மூன்று விமானிகளும் பயணம் செய்தனர். இதனிடையே சென்று கொண்டிருந்த விமானம் தரையிறங்குவதற்கு சற்று நேரம் முன்பு கட்டுபாட்டின் துறையின் தொடர்பை இழந்து காணாமல் போனது. இதனை தொடர்ந்து காணாமல் போன […]
