சீன நாட்டின் சிச்சுவான் மாகாணத்தில் உணரப்பட்ட நிலநடுக்கத்தில் மாட்டி 17 நாட்களாக மாயமாகியிருந்த நபர் உயிரோடு மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இம்மாதம் ஐந்தாம் தேதி அன்று சீன நாட்டின் சிச்சுவான் மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.8 என்ற அளவில் ரிக்டரில் பதிவான இந்த நிலநடுக்கத்தில் கான் யூ என்ற நீர்மின் நிலைய பணியாளரான 28 வயது இளைஞர் வெள்ளத்தில் மாட்டிகொண்டார். அவருடன் தங்கி இருந்த லூவோ என்ற சகப் பணியாளரும் அடித்து செல்லப்பட்டார். எங்கோ […]
