தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த “ஒமிக்ரான்” புதிய வகை கொரோனா தொற்று இதுவரை 17 நாடுகளில் பரவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த “ஒமிக்ரான்” வகை கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. மேலும் இதுவரை கிட்டத்தட்ட 17 நாடுகளில் “ஒமிக்ரான்” புதிய வகை கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து 17 நாடுகளிலும் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை “ஒமிக்ரான்” […]
