தமிழகத்தில் 17 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின்படி 17 அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 8 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது. இந்த அறிக்கையின் படி சென்னையில் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜியாக அபின் தினேஷ் மோதக் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் டி.ஜி.பி யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இந்தோ எல்லைப் பாதுகாப்புப் பிரிவில் சுமித் சரண் என்பவர் […]
