தமிழகத்தில் பொங்கல் திருநாளான இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. அதன்படி முதலில் எந்த நேரத்தில் எந்த தேதியில் ரேஷன் கடைகளில் பொருள் வாங்க வரவேண்டும் என்பதற்கான விவரம் அடங்கிய டோக்கன்கள் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து பொங்கல் […]
