Categories
உலக செய்திகள்

உலகின் மிகப்பெரிய வெள்ளை வைரம்…… ஏலம் விடப்பட்டது…. எவ்வளவுக்கு தெரியுமா?….!!!

உலகின் மிகப்பெரிய வெள்ளை நிற வைரம் சுமார் 169 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. உலகின் மிகப்பெரிய வெள்ளை வைரம் என கருதப்படும் இந்த தி ராக் என்று அழைக்கப்படும் 228.31 காரட் வெள்ளை வைரம் சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இதுவரை நடந்த வரலாற்றிலேயே அதிக அளவில் ஏலம் போனது இந்த வைரம் தான். இந்த வைரம் சுவிட்சர்லாந்தில் வந்த நிலையில் சுமார் 169 கோடியே 14 லட்சத்து 8 ஆயிரத்து 590 […]

Categories

Tech |